தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

திரு வேலாயுதபிள்ளை விக்கினேஸ்வரன் திடீர் மரணம்!

112225

திரு வேலாயுதபிள்ளை விக்கினேஸ்வரன்
(விக்கி- தம்பி)
மண்ணில் : 24 யூன் 1964 — விண்ணில் : 13 மார்ச் 2015யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை விக்கினேஸ்வரன் அவர்கள் 13-03-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலாயுதபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், முத்துராசா தவமணி(கொக்குவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியலட்சுமி(சத்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷனா, நிதர்ஷனா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லிங்கேஸ்வரன்(இணுவில்), கோடிஸ்வரன்(ஜெர்மனி), அமிர்தகௌரி(சுவிஸ்), மகேஸ்வரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319714729
செல்லிடப்பேசி: +41787958787
லிங்கேஸ்வரன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94217905247
கோடிஸ்வரன்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496120979498
பாபுகௌரி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787271924
செல்லிடப்பேசி: +41786863875
சந்திரன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41798229015
செல்லிடப்பேசி: +4179551777

Facebook Auto Publish Powered By : XYZScripts.com