தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

யூனிஸ்கான் அடித்த சதம் புதிய உலக சாதனை

Younis Khan

யூனிஸ்கான் தற்போது விளாசிய சதம், புதிய உலக சாதனையொன்றையும் படைத்துள்ளது. எப்போதுமே டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் ஆடும் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறுவது வழக்கம். பிட்ச் மிக மோசமாக இருக்கும் என்பதால் பந்துகள் தாறுமாறாக வரும்.

சரியான வேகத்தில் பேட்டுக்கு பந்துகள் வராது. அப்படிப்பட்ட 4வது இன்னிங்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். இது புதிய சாதனை.

பாகிஸ்தானுக்கு முதல் பாகிஸ்தானை பொறுத்தளவில் யூனிஸ்கான் 30 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் ஆகும். இவருக்கு அடுத்ததாக இன்சமாம் உல்-ஹக் 25 சதங்கள், முகமது யூசுப் 24 சதங்கள், ஜாவித் மியாண்டட் 23 சதங்கள், சலீம் மாலிக் 15 சதங்கள் அடித்துள்ளனர்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com