தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா

ram-gopal-varma

காளைகளை டார்ச்சர் செய்யத் துடிக்கும் தமிழகத்தின் பெயரை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராம் கோபால் வர்மா திமிராக ட்வீட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள் என விமர்சித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏதாவது ட்வீட்டி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது போல. தமிழக மக்கள் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்காக போராடுவதை இழிவுபடுத்தி ட்வீட் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,