தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

நடிகர் ஜெய்யை விளாசிய இயக்குனர்

jai2

மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் பண்றது ஓ.கே..மொதல்ல நீங்க நடிச்ச படங்களுக்கு பண்ணுங்க என இயக்குனர் சக்திவேல் நடிகர் ஜெய்யை விளாசியுள்ளார். ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தோசை சேலஞ்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அனைவரையும் தங்களின் அன்பானவர்களுக்கு தோசை சுட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளது.

இதையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தோசை சுடத் துவங்கியுள்ளனர்.